ஆசியா
பிலிப்பைன்ஸ் துருப்புகள் நடத்திய தாக்குதலில் கெரில்லாக்கள் கொலை!
பிலிப்பைன்ஸின் மத்திய மாகாணத்தில் இன்று (27.07) இன்று இடம்பெற்ற தாக்குதலில் பிலிப்பைன்ஸ் துருப்புக்கள் ஏழு கம்யூனிஸ்ட் கெரில்லாக்களை கொலை செய்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் மாஸ்பேட் மாகாணத்தில்...













