உலகம்
மில்டன் சூறாவளியில் இருந்து தப்பிக்க படகில் ஏறி பயணித்தவர்கள் மாயம்!
மில்டன் சூறாவளியைத் தவிர்க்கும் முயற்சியில் படகில் சென்று காணாமல் போன இருவரை தேடும் பணி நடைபெற்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ரியாஸ் கேப்ரியல் கிர்ச்பெர்கர் மற்றும் கென்னத் தாமஸ்...