இலங்கை
இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்திற்கு போட்டியாக மாறிய சினோபெக் நிறுவனம்!
இலங்கை பெற்றோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விற்பனை வீழ்ச்சி நேரடியாக அதன் வருமானத்தை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் சினோபெக் ஒக்டேன் 92 பெற்றோலை...













