இந்தியா
‘செமி கிரையோஜெனிக் என்ஜின் சோதனையை ஆரம்பித்தது இஸ்ரோ நிறுவனம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் ‘செமி கிரையோஜெனிக் என்ஜின்’ (semi cryogenic) சோதனையை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. இது எதிர்கால ஏவுகணைகளுக்கு சக்தி அளிப்பதாக இருக்கும்...