ஐரோப்பா
ககோவ்கா அணை தகர்ப்பிற்கு ரஷ்யா தான் காரணமா? : ஆதாரத்தை வெளியிட்ட உக்ரைன்!
ககோவ்கா அணை அழிக்கப்பட்டமைக்கு ரஷ்யா தான் காரணம் என்பதை நிரூபிக்கும் வகையில், தொலைப்பேசி அழைப்பை இடைமறித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது. ககோவ்கா அணை தகர்ப்பு விவகாரத்தில் உக்ரைன் மற்றும்...













