ககோவ்கா அணை உடைப்பு : நீரில் மூழ்கிய முவ்வாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள்!

ககோவ்கா அணை உடைப்பினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு 20cm குறைந்தாலும், பெருமளவிலான குடியிருப்புகள் நீரில் மூழ்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இன்றைய நிலைவரப்படி, 32 நகரங்களில் உள்ள 3,624 வீடுகள் நீருக்கடியில் அல்லது அதிக வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)