இலங்கை
ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சிறிய தீவொன்றை நீண்டகால குத்தகைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி!
ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கையில் நிர்மாணிக்கவுள்ள கட்டிடத்திற்காக இலங்கையின் மின்சார சபையின் பொறுப்பில் உள்ள காணித்துண்டொன்றையும், சிறிய தீவொன்றையும் நீண்டகால குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்ளவதற்கான முன்மொழிவொன்று சபையில்...













