உலகம்
மனிதர்களை போலவே போதையில் மிதக்கும் சுறாமீன்கள் : ஆய்வாளர்கள் கூறிய தகவல்கள்!
புளோரிடாவை ஒட்டிய கடல் பகுதியில் பெருமளவிலான கொகோயின் போதைப் பொருட்கள் நீரில் கொட்டப்படுகின்றன. இதனை உண்ணும் கடல் உயிரிணங்கள் போதையில் மிதப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆவணப்படத்திற்காக போதைப்பொருள்கள்...













