ஐரோப்பா
பிரித்தானியாவிற்கு சென்றுக் கொண்டிருந்த விமானம் தனது பயணத்தை இடைநிறுத்தியது!
பார்படாஸிலிருந்து மான்செஸ்டருக்குப் புறப்பட்டுச் சென்ற ஒரு குரூஸ் சார்ட்டர் விமானம் சீரற்ற வானிலை காரணமாக பெர்முடாவுக்குத் திருப்பிவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 225 பயணிகளுடன் கரீபியன் தீவிற்கு பயணித்த குறித்த...













