இலங்கை
யாழில் மோட்டார் சைக்கிளுக்கு தீவைத்த விஷமிகள்!
யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு சிலர் தீ வைத்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடையொன்றுக்குச்...













