உலகம்
பிரேசிலில் பஸ் மீது விழுந்து நொறுங்கிய விமானம்: 2 பேர் உயிரிழப்பு
பிரேசில் நாட்டில் சிறிய ரக விமானம் விழுந்து தீப்பிடித்த விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். பிரேசிலின் சாவ் பாவ்லோ நகரில் இருந்து தெற்கு ரியோ கிராண்டே டே...