இலங்கை
உள்ளாடைகளில் மலைப்பாம்புகளை கடத்தியதாக இலங்கையர் ஒருவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது
பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், வனவிலங்குகளை நாட்டிலிருந்து வெளியே கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரது உள்ளாடைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மூன்று மலைப்பாம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன....













