இலங்கை
இலங்கையில் திடீரென ஓட்டுநரின் கதவு திறந்ததால் பேருந்து கவிழ்ந்து விபத்து
வத்தேகம டிப்போவிற்கு சொந்தமான பேருந்து ஒன்று இன்று அரலிய உயன பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. குடுகலவிலிருந்து வத்தேகம வழியாக கண்டிக்குச் செல்லும் போது இலங்கை போக்குவரத்து...













