ஆசியா
தென்னாப்பிரிக்காவின் காசா இனப்படுகொலை வழக்கில் தலையிடும் ஐரோப்பய நாடு
காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக தென்னாப்பிரிக்காவின் இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றத்தில் தலையிட ஸ்பெயின் கோரும் என்று அதன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பரேஸ் தெரிவித்துள்ளார்....