இலங்கை
மத்தள விமான நிலையத்தை நிர்வகிக்க இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு அனுமதி
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை தெரிவு செய்யப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய...