இலங்கை
தொடரும் சுகாதார வேலைநிறுத்தம் : நிதி அமைச்சருடன் முக்கிய சந்திப்பு
சுகாதாரத் தொழிற்சங்கங்களுக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. எனினும் நிதி அமைச்சருடனான மீண்டுமொரு முக்கிய சந்திப்பு இடம்பெறும் வரை தொடர்ந்தும் வேலை நிறுத்தம் தொடரும் என...