இலங்கை பாராளுமன்றை கலைக்கும் வர்த்தமானியில் கையொப்பமிட்டார் ஜனாதிபதி அனுர
இன்று இரவு முதல் பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க கையொப்பமிட்டுள்ளார்.
வர்த்தமானி விரைவில் வெளியிடப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது
(Visited 5 times, 1 visits today)