இலங்கை
ரயிலுடன் மோதிய சுற்றுலாப் பயணிகளுக்கு நேர்ந்த கதி!
இன்று காலை மிதிகம புகையிரத நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு ரயிலுடன் மோட்டார் கார் மோதியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவரும் வழிகாட்டி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....