இலங்கை
இலங்கை: தீ விபத்தில் சிக்கி கணவன் மனைவி பலி
யட்டியந்தோட்டை, பலல்லேகம பிரதேசத்தில் தோட்ட வீடுகள் வரிசையில் இன்று (ஜூலை 3) காலை ஏற்பட்ட தீ விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 60 வயதான முக்கன் வீரசிங்கம்...