இலங்கை
இலங்கை மக்களுக்கு பொலிஸார் விசேட எச்சரிக்கை
இலங்கையில் 119 பொலிஸ் அவசர இலக்கத்தின் ஊடாக தவறான தகவல்களை வழங்குவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்...