ஐரோப்பா
பிரான்ஸில் இவ்வாண்டு மழலையர் பிரிவில் சேர்க்கப்பட்ட குழந்தைக்கு நேர்ந்த கதி
பிரான்ஸில் மூன்றரை வயதுக் குழந்தை வாகனம் ஒன்றுடன் மோதி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. PAU நகரில் உள்ள Marancy என்னும் பாடசாலையில் இவ்வாண்டு மழலையர் பிரிவில்...