இலங்கை
வெளிநாடு ஒன்றில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் மிளவும் நாட்டுக்கு
குவைட்டில் நிர்க்கத்தியாகியிருந்த 31 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்தனர். நாடு திரும்ப முடியாத நிலையில் நீண்டகாலமாக சிக்கியிருந்தவர்களே இவ்வாறு அனு்பபி வைக்கப்பட்டுள்ளனர். தற்காலிக விமான அனுமதி பத்திரத்தின் கீழ்...