இலங்கை
மன்னார் மாணவன் திடீர் மரணம் – சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட உடல் உறுப்புகள்
பேராதனை பல்கலைக்கழக பல் மருத்துவ பீடத்தின் இரண்டாம் வருட மாணவன் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மன்னார் முருங்கன் பிரதேசத்தில் வசிக்கும் 23...