SR

About Author

11125

Articles Published
செய்தி

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கும் சமூக ஊடமாக திகழ்வது இன்ஸ்டாகிராம். குறிப்பாக 2கே கிட்ஸ்களுடைய முக்கிய விளையாட்டு களமே இன்ஸ்டாகிராம் தான் என்று...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
ஆசியா

சிங்கப்பூரில் நண்பரை காப்பாற்ற முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

சிங்கப்பூரில் – செந்தோசா தீவில் காணாமல் போன ஒருவரை தேடும் பணி நடைபெற்று வந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. இந்நிலையில், தன்னுடைய சக நண்பரான படகோட்டியை காப்பாற்ற முயன்றபோது...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
ஐரோப்பா

ஜெர்மனியில் சட்டத்தை மீறினால் நாடு கடத்தல்

இஸ்ரேயல் மற்றும் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கு எதிராக போர் தீவிரமடைந்து வருகின்றது. இந்த நிலையில் ஜெர்மனியில் பலஸ்தீனர்களுக்கு ஆதரவாக செயற்படுவோர் மற்றும் ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வோர் நாடு...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
ஐரோப்பா

பிரான்ஸில் யூத குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரான்ஸ் தலைநகர் பாஅதிர்ச்சி2sc3ரிஸில் வசிக்கும் யூத குடும்பத்தினரின் வீடு ஒன்று எரியூட்டப்பட்டுள்ளது. இஸ்ரேல்- காஸா மோதலின் விளைவாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. யூத குடும்பத்தினரின் வீட்டின் வாசலில் பெற்றோல்...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
மத்திய கிழக்கு

அமீரகத்தில் புதிய டிஜிட்டல் சேவை – இனி டிஜிட்டல் சேவை மூலம் திருமணம்...

அபுதாபி நீதித்துறை (ADJD) தொழில்நுட்பத்தின் உதவியுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம், தொலைவில் இருந்தவாறே திருமணத்தைப் பதிவு செய்யும் டிஜிட்டல் சேவை ஒன்றை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. துபாய் வேர்ல்ட் டிரேட்...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் ஒரே நேரத்தில் அச்சுறுத்தும் 3 ஆபத்துக்கள்!

இலங்கையில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையுடன், தற்போது மூன்று தொற்று நோய்கள் நாட்டின் பல பகுதிகளில் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார திணைக்களம் இதனை சுட்டிக்காட்டியுள்ளது. சில...
  • BY
  • October 24, 2023
  • 0 Comments
மத்திய கிழக்கு

உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இன்றி தவிக்கும் பாலஸ்தீனர்கள்

இஸ்ரேல் தாக்குதலால் வீடுகளிலிருந்து வெளியேறி கூடாரங்களில் தங்கி உள்ள பாலஸ்தீனர்கள் உணவு, குடிநீர், எரிபொருள், மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர். இஸ்ரேல் வான் தாக்குதலால் வடக்கு காஸாவிலிருந்து...
  • BY
  • October 23, 2023
  • 0 Comments
இலங்கை

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பினம் கண்டுபிடிப்பு

இலங்கையில் தவளைகளின் இரத்தத்தை குடிக்கும் புதிய வகை நுளம்பு இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கம்பஹா மாவட்டத்தின் மீரிகம பகுதியில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘Uranotaenia Trilineata’ என அடையாளம் காணப்பட்டுள்ள...
  • BY
  • October 23, 2023
  • 0 Comments
ஆசியா முக்கிய செய்திகள்

காசா எல்லையில் ஆபத்தான தாக்குதலுக்கு தயார் நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு படை

தனது படைகளை இஸ்ரேல் ராணுவம் காசா எல்லையில் தரைவழித்தாக்குதலுக்குத் தயார் நிலையில் வியூகம் அமைத்து நிறுத்தி வைத்துள்ளது. மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐநா.சபையின் வலியுறுத்தல் காரணமாக இஸ்ரேல்...
  • BY
  • October 23, 2023
  • 0 Comments
Skip to content