ஐரோப்பா
பிரான்ஸில் சிறுவர்களிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
பிரான்ஸில் ஆபாசத்தளங்களை பார்வையிடும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. புதிதாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 18 வயதுக்கு கீழுள்ளவர்கள் ஆபாசத்தளங்களை பார்வையிடுவது தொடர்பில் தொடர்ச்சியாக...