அறிந்திருக்க வேண்டியவை
கழுகிடம் கற்றுக்கொள்ள கூடிய 5 பண்புகள்
மனிதன், தான் ஆறறிவு படைத்தவன் என்றும், மற்ற உயிர்களைக் காட்டிலும் தான் தலைசிறந்தவன் என்றும் அவனே நினைத்தாலும், அவன் மற்ற உயிரினங்களைப் பார்த்தும் கற்றுக்கொள்கிறான். கற்றுக்கொள்ளும் மனிதனே...