அறிவியல் & தொழில்நுட்பம்
பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான அப்டேட் வெளியிட்ட WhatsApp
பிறமொழிகளில் அனுப்பப்படும் வாய்ஸ் நோட்ஸ்களை புரிந்து கொள்ளும் விதமாக புதிய அப்டேட்டை உருவாக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூகவலைதள செயலியான வாட்ஸ்அப்பை, கோடிக்கணக்கான பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும்...













