அறிந்திருக்க வேண்டியவை
நேர்மறை சிந்தனை என்றால் என்ன தெரியுமா?
நேர்மறை சிந்தனை (Positive thought) என்பது, ‘நல்லவை எண்ணப்படுதல்’ என்று அடிக்கடி படிக்கின்றோம், கேள்விப்படுகிறோம். முதலில் நேர்மறை சிந்தனை என்பதைப் பற்றி சரியாக நாம் புரிந்து வைத்திருக்கிறோமா...