ஐரோப்பா
பெல்ஜியத்தில் குடியுரிமை பெற்ற 4,075 வெளிநாட்டவர்கள்
பெல்ஜியத்தில் குடியுரிமை பெறும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ஜூலை மாதத்தில் மொத்தம் 4,075 வெளிநாட்டினர் பெல்ஜியக் குடியுரிமை பெற்றுள்ளதாக பெல்ஜிய புள்ளியியல் அலுவலகமான...