ஆசியா
மலேசியாவில் அதிரடி சுற்றிவளைப்பு – மீட்கப்பட்ட 402 சிறார்கள் – நூற்று கணக்கானோர்...
மலேசியாவில் 20 பராமரிப்பு இல்லங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் பாதிப்பிற்குள்ளான 402 சிறார்களை மலேசிய பொலிஸார் மீட்டுள்ளன. இந்தச் சுற்றிவளைப்பில் இந்த துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடைய 171 சந்தேகநபர்கள்...













