இலங்கை
செய்தி
இலங்கை ஜனாதிபதி தேர்தல் – ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவுறுத்தல்!
இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது, அரச மற்றும் தனியார் துறைகளில் சேவையாற்றும், ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தொழில் வழங்குநர்கள்...













