வட அமெரிக்கா
அமெரிக்காவை உலுக்கிய புயல் – அதிகரிக்கும் மரணங்கள் – வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள்
அமெரிக்காவில் வீசிய ஹெலன் சூறாவளியின் காரணமாக நேற்று வரை குறைந்தது 43 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. புயல் கணிசமாக வலுவிழந்தாலும், அதிக காற்று, வெள்ளம்...













