ஐரோப்பா
பிரான்ஸில் கடும் குளிருக்கு மத்தியில் வீடின்றி தவிக்கும் மக்கள்
பிரான்ஸில் வீதிகளிலும், பூங்காக்களிலும், மெற்றோ சுரங்கங்களிலும் படுத்து உறங்குபவர்களின் எண்ணிக்கை கவலை அளிக்கும் விதமாக உள்ளதென தெரியவந்துள்ளது. பிரான்ஸில் குளிர்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், தங்குமிடமற்றவர்களின் எண்ணிக்கை கடந்த...