ஆசியா
ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 08 ஆக உயர்ந்துள்ளது. ஜப்பானுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கையும் தற்போது நீக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...