மத்திய கிழக்கு
இப்ராஹிம் ரைசியின் திடீர் மரணத்தையடுத்து ஈரானில் நடப்பது என்ன?
ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஈரானின் முன்னாள் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் 7 பேரின் இறுதி சடங்குகள் தொடங்கியுள்ளன. அதன் முதல் இறுதி சடங்கு ஈரானின் வடமேற்கு...