இலங்கை
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் மின்சாரக் கட்டணத்தில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. 2024ஆம் ஆண்டின் 2ஆம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண முன்மொழிவு, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு இந்த வாரம் அனுப்பி வைக்கப்படவுள்ளது. வலுசக்தி...