ஆசியா
செய்தி
சீனாவின் அதிகரித்த இராணுவ நடவடிக்கை – தயார் நிலையில் தைவான் இராணுவம்
சீனாவின் அதிகரித்த இராணுவ நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தைவான் ராணுவம் அவசரகால பதிலளிப்பு மையத்தை அமைத்து எச்சரிக்கை அளவை உயர்த்தியுள்ளது. தைவான், தெற்கு ஜப்பானிய தீவுகள்...