இலங்கை
இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தம் – பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள்!
இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களில் பாடப்புத்தகங்களுக்குப் பதிலாகக் கையேடுகள் வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. எனினும் இதுவரையில் பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என கல்வி அமைச்சு...












