உலகம்
வானில் நிகழவுள்ள அரிய நிகழ்வு தொடர்பில் வெளியான தகவல்
வெள்ளி, செவ்வாய்,வியாழன்,சனி, நெப்டியூன் மற்றும் யுரேனஸ் ஆகிய 6 கோள்களும் ஒரே நேர்கோட்டில் தென்படும் அரிய வானியல் நிகழ்வு ஏற்படவுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி அவதானிக்கமுடியும்...













