இலங்கை
யாழிலிருந்து – மட்டக்களப்பு நோக்கி பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி கம்பகொட்ட பகுதியில் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து -மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த...