இலங்கை
செய்தி
இலங்கையில் அடுத்த வருடம் முதல் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – ஜனாதிபதி அறிவிப்பு
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் கலந்து கொண்டு...