வட அமெரிக்கா
அமெரிக்காவில் 250 தீச்சம்பவங்கள் – மீளக்கோரப்படும் Samsung அடுப்புகள்
அமெரிக்காவில் 2013ஆம் ஆண்டிருந்து பதிவான 250 தீச்சம்பவங்கள் காரணமாக ஒரு மில்லியனுக்கும் அதிகமான Samsung அடுப்புகள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 40 பேர் காயமடைந்தனர். 7 தீச்சம்பவங்களில் செல்லப்பிராணிகளும்...