ஐரோப்பா
ரஷ்யாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை
ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நிலநடுக்கம் சுமார் 50 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கெம்சாட்கா (Kamchatka) தீபகற்பத்துக்கு அருகே நில...