ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியாவில் 100,000 டொலர் மதிப்புள்ள கார் மாயம் – தீவிர விசாரணையில் பொலிஸார்
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னின் தென்கிழக்கில் உள்ள வீட்டில் இருந்து 100,000 டொலர் மதிப்புள்ள கார் திருடப்பட்டமை குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர். அண்மையில் இனந்தெரியாத நபர் ஒருவர் வீட்டினுள்...