மத்திய கிழக்கு
டுபாயில் இதுவரை இல்லாதளவில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை
டுபாயில் தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாதளவில் உச்சத்தை தொட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டுபாயில் தங்கத்தின் விலை நேற்று பிற்பகல் ஒரு கிராமுக்கு 305 திர்ஹம்களைத் தாண்டி புதிய...