வாழ்வியல்
இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் வழிகள்
இதய நோய் எதனால் ஏற்படுகிறது? புகைபிடித்தல் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் போதிய உடற்பயிற்சி இல்லாதது ஆகியவை காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?...













