ஆஸ்திரேலியா
நியூசிலாந்தில் மடங்காக உயர்த்தப்பட்ட சுற்றுலா பயணிகளுக்கான கட்டணம்
நியூசிலாந்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணத்தை கிட்டத்தட்ட மூன்று மடங்காக உயர்த்துவதாக அரசாங்கம் அறிவித்தது. இந்தச் செய்தி, நாட்டின் முக்கிய சுற்றுலாத் துறையின் விமர்சனத்தைத் தூண்டியது....