இலங்கை
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. தேசிய பேருந்து கட்டணக்...