உலகம்
பப்புவா நியூ கினியா அருகே வலுவான நிலநடுக்கம்
பப்புவா நியூ கினியா அருகே இன்று ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவான வலுவான நிலநடுக்கம்...













