செய்தி
நெதர்லாந்தில் கண்டிப்பான குடியேற்றக் கொள்கையை அமல்படுத்தப் போவதாக அறிவித்த பிரதமர்
புதிய நெதர்லாந்து பிரதமர் Dick Schoof, நாட்டின் வரலாற்றில் கண்டிப்பான குடியேற்றக் கொள்கையை அமல்படுத்தப் போவதாக உறுதியளித்துள்ளார். நெதர்லாந்து வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த...